Thursday, August 09, 2007

காதல் நதியெனில் நட்பே கடல்!





1.சொல்ல முடியாத
காதலை நாளெல்லாம்
சொல்கிறேன்
நண்பனிடம்.

2.வெடித்து அழும் காதல்
நெஞ்சங்களின்
துடிப்பு சத்தம்
நண்பர்களுக்கு மட்டுமே
கேட்கிறது.

3.பூமியில்
விழுகின்ற மழைத்துளி
மண்ணில் கலக்கிறது
காதலில்
விழுகின்ற கண்ணீர்த்துளி
நட்பில் கலக்கிறது

4.காலமெல்லாம்
இலையுதிர்காலம்
காதல்.

காலமெல்லாம்
வசந்தகாலம்
நட்பு.


5.காதலில் நொறுங்கிய
இதயத்துகள்கள்
ஒன்றாக இணைவது
நட்பின் வார்த்தைகளில்.

17 comments:

Anonymous said...

Vaalkkaien arichuvadi aarambippathu kaadalin thodakkathil alla. Kaadalil tholvieil...
Aanal natpin purithal mattum eandrum tholaiyamal...

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
Anonymous said...

really superb!

said...

//But Nila....... காதலில் நட்பை உணரும் பக்குவம் வந்துவிட்டால் நம் மன வலிக்கு மருந்தாய்,,,,,,, ஆறுதலாய்,,,,,,தீர்வாய்,,,,,, நம் காதலே அமைந்து விடும்.........Do you agree with this?????

//

காதலா நட்பா எது சிறந்தது என்பதற்கு விடை கிடையாது.

காதலில் நிஜமாக இருந்தால் என்றும் வசந்தம்தான்.
நட்பில் நிஜமாக இருந்தால் நாளெல்லாம் பவுர்ணமிதான்.

நிஜமாக இல்லாத காதல்/நட்பு இரண்டிலும் முடிவு துக்கத்தில்தான்.

கீர்த்தி காதலில் நட்பை உணர வேண்டியதில்லை நிஜமான நேசத்தை
உணர்ந்துவிட்டால அந்தக் காதல் ஜெயித்துவிடும்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

said...

அருமை நிலா!

said...

Lines are really superb...
!!!!!!Great!!!!!!

Anonymous said...

really excellent one
Vasantha

said...

hi nila resagan!
i feel very happy to read ur poems. IT WAS REALLY SUPERB.
ella varegalum mega arputhamai amaithu ulirgal.
i also presnented my kavithai with this
"ENNAL MUDIYATHATHU"

"NAN MARAKKA NINIAPATHILUM
AVAN THAN
NAN NINIKA NINIAPATHILUM
AVAN THAN
AVANAI MARAKAVA NENAIPATHA"

said...

hi nila resagan!
i feel very happy to read ur poems. IT WAS REALLY SUPERB.
ella varegalum mega arputhamai amaithu ulirgal.
i also presnented my kavithai with this
"ENNAL MUDIYATHATHU"

"NAN MARAKKA NINIAPATHILUM
AVAN THAN
NAN NINIKA NINIAPATHILUM
AVAN THAN
AVANAI MARAKAVA NENAIPATHA"

Anonymous said...

arumayana varigal nila...

Anonymous said...

arumayana varigal nila...

said...

Its Really Superb Nilla

Anonymous said...

All are Really Superb!!!!!!!!! Nilla

said...

Romba super a sonnega...

said...

unga kavithai romba supera irukku

said...

good