ஹிட்லரை அறைந்துவிட்டு
திரும்பினேன் கால இயந்திரத்தை
காணவில்லை!
Thursday, September 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
4 comments:
ஐந்தே வார்த்தைகளில் 1940க்கு அழைத்துச் சென்று விட்டீர்களே!
சகாரா.
Hi Nila,
Its really super...
natpudan,
Viji
( hitler ungala onnum panlaya? )
arumaiyana padaippu...
snegamudan nirandhari
வார்த்தை இல்லை பாரட்டுவதற்கு. கவிதை படித்த பிறகு திரும்பி பார்க்க வேண்டும் போல் தோன்றியது. திரும்பி பார்த்தேன். அருமை அருமை!!!!!!!!!!!
ஜாம்சன். ஜெ
Post a Comment