1.ஆனந்தவிகடன்,கல்கி,மற்றும் சிறுபத்திரிகைகளில்
வெளியான என் படைப்புகள்
2.முத்தமிழ் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா முதல் தேகிவரை குழும நண்பர்கள்
பலரின் சந்திப்பு - தித்திப்பு.
3. நன்றி மறந்த வி*ரோ.
4. சில வருடங்களாக பார்க்க நினைத்து முடியாமல் இவ்வருடம்
பார்த்து ரசித்த இரு திரைப்படங்கள் 1.City of God 2.Rabbit Proof Fence
5. சேலம் மாவட்ட இலக்கிய நண்பர்களின் சந்திப்பு
6. வெகு நாட்களாக வாசிக்க நினைத்து இவ்வருடம் வாசித்த வண்ணநிலவனின்
"கடல்புரத்தில்" நாவல்.
7. நண்பன் விழியன் திருமண நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு சந்திப்பில் நடந்த கலந்துரையாடல்
8. ஏற்காடு சுற்றுலா
9. நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.
10. மறக்க விரும்பாத ஒரு கனவு. மறக்க விரும்பும் சில நினைவுகள்.
11. ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.
12.இவ்வருடம் வெளியான என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் (மயிலிறகாய் ஒரு காதல்,ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)
Wednesday, December 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
\\நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.\\
அது உதவி இல்லீங்கோ
அவரது கடமை.
\\ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.\\
மிக்க சந்தோஷம்
1) புதிய நட்புக்கு
2) துரோகத்தை அடையாளம் கண்டு கொண்டதற்கு
நட்புக்களை நினைத்து நடந்து செல்லுங்கள்..துரோகங்களை மறந்திடுங்கள்..இனிமையான 2009 க்கான வாழ்த்துக்கள். சிகரங்களை அடைய உழைப்பும், முயற்சியும் கைகூட நல்வாழ்த்துக்கள்.
நட்புக்களை நினைத்து நடந்து செல்லுங்கள்..துரோகங்களை மறந்திடுங்கள்..இனிமையான 2009 க்கான வாழ்த்துக்கள். சிகரங்களை அடைய உழைப்பும், முயற்சியும் கைகூட நல்வாழ்த்துக்கள்.
நண்பர்கள் திரோகிகளாகும் போது அவர்கள் மீது வரும் வெறுப்பை விட நம் மீது நமக்கே வரும் கோபம் தான் அதிகம்.
எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இப்படிப்பட்ட துரோகிகள் இல்லை என்றால் நாம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள முடியாது.
இனிமையான 2009க்கான வாழ்த்துக்கள்.
உங்களின் குழந்தைகள் பற்றி அதாங்க உங்க புத்தக வெளியீடு பற்றி சொல்லவில்லையே..
பாவம் ..உங்க குழந்தைங்க வருத்தப்பட மாட்டாங்களா?
எத்தனை வருடங்கள் அவர்களை உங்கள் மனவறையில் சுமந்திருப்பீர்கள்!?!
உங்களுள்ளே மடியாமல், புத்தகமாக பூத்தார்களே...
சரியா கேட்டீங்க மஹா
மஹா,
எப்படியோ அது விடுபட்டு போயிற்று. இப்பொழுது சேர்த்துவிட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
:)
Post a Comment