Tuesday, September 08, 2009
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
10 comments:
ரசிக்க முடிந்தது (தளத்திற்குள் அமர முயல்கிறேன் )
ada..
nallaayirukkuthey!!!
நன்றி பாலா,ரசிகை.
கவிதை நன்று நிலாரசிகன்
பல வரிகள் நிலவை சொல்லியிருந்தாலும் ஒற்றை வரியில் வந்த அவள் தான் நிற்கிறாள். ஓட்டு அவளுக்குத்தான்
அருமையான வரிகள்!
ம்ம்ம்..நல்லாருக்கு!
nice poem nila...
Nalla kavithai..
epadi nilaraseegan ungalala ivlo azhaga unarchikalai kavithaila kondu vara mudiyuthu..... really superb....
romba nalla ezhuthi irukinga.... athilum kadaisi vari romba nalla irukku....
oooooooooooh cool kavidhai
Post a Comment