Saturday, November 07, 2009

ராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்



ராஜ ராஜ சோழன் பற்றி எடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஆவணப்படமிது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கிரானைட் கற்களால் கட்டப்பட்ட
தஞ்சை பெரியகோவில் பற்றியும் அதற்கான கல்லை அக்காலத்தில் எப்படி அவர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என்பது பற்றியும் சிறப்பாக விவரித்திருக்கிறார்கள்.

முகலாய படையெடுப்பின் போது அழிவில் இருந்து தப்பிக்க ஏராளமான சிலைகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சியின்போது
1965ல்தான் அவை கண்டெடுக்கப்பட்டன போன்ற முக்கிய செய்திகளையும் தொகுத்திருக்கிறார்கள்.

இந்தியாவை ஆண்ட மிகச்சிறந்த மன்னன் ராஜ ராஜ சோழன் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது இந்த ஆவணப்படம்.
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இங்கே பார்க்கலாம்:


http://www.youtube.com/watch?v=SnANjdReAlY


http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU&NR=1

http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns

http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw

http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8

9 comments:

said...

பகிர்தலுக்கு நன்றி

said...

Where is the 1st part? i did not see it. Please add that too.

said...

Updated.

said...

Wonderful post..Thx for sharing. I recently saw a documentary in one of the channels which shows the current scenario of such a great king's grave :-(

http://www.youtube.com/watch?v=0GqmsZIwNkY

said...

Wonderful post..Thx for sharing. I recently saw a documentary in one of the channels which shows the current scenario of such a great king's grave :-(

http://www.youtube.com/watch?v=0GqmsZIwNkY

said...

ஆஹா. அருமை!

said...

http://video.google.com/videoplay?docid=-5096103596865842301&ei=Snr2Sr6rHpSKqQOf27S5Cw&q=raja+raja+cholan&view=2&dur=3#


here is the full video.

You can download and see it.

said...

GOOD TO SHARED

கலைவாணி said...

ராஜ ராஜ சோழன்....
எனக்கு ரொம்ப புடிச்சது நம்ம ராஜா காலத்து நிகழ்வுகள் கதைகள்....
அதிலும் மிகவும் பிடிச்சது... ராஜ ராஜ சோழன்...
இந்த சுட்டிக்கு ரொம்ப நிறைய நன்றிகள் நிலாரசிகன்....