கவிஞர். அம்சப்ரியாவின் நவீன கவிதை குறித்த மிக முக்கிய பதிவு இது. நவீன கவிதைக்குள் நுழைய விரும்பும்/நுழைந்திருக்கும் இணைய எழுத்தாளர்களுக்கு மிக உபயோகமானது.
பிடித்த வரிகள் கீழே: - முழுவதும்
இங்கே வாசிக்கலாம்.
இன்றைக்குத் தமிழில் முன்னணி நவீனக் கவிஞர்களாக அடையாளப்படுத்திக்
கொள்கிற ஒரு சிலருடைய தொகுப்புகளை வாசிக்கிற கவிஞன் நவீனக் கவிதையை
விட்டு வெகுதூரம் ஓடிப் போகிற நிலையிலேயே சொற்கட்டமைப்பு விளங்குகிறது.
துவக்ககால வாசகனைப் பார்த்து, அதைப் படித்தாயா…? இதைப்
படித்திருக்கிறாயா…? என்றெல்லாம் கேட்டு திணறடிப்பதும் மேலைநாட்டு
கவிஞர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்சி ஏற்படுத்துவதும் நவீனக்
கவிதைக்குள் அடியெடுத்து வைக்கிற துவக்ககால வாசகனை மிரட்சியடையவே
செய்கிறது.
5 comments:
அறிமுகத்துக்கு நன்றி நிலாரசிகன் . நவீன கவிதைகள் மேல் என்ன அப்படி ஒரு காண்டு?
நல்ல பதிவு. பகிர்தலுக்கு நன்றிங்கோ.
என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...
அறிமுகத்துக்கு நன்றி நிலாரசிகன் . நவீன கவிதைகள் மேல் என்ன அப்படி ஒரு காண்டு?//
நவீன கவிதைகளின் அறிமுகம் பற்றிய தொடர் கட்டுரை இது விநாயக முருகன். அவரும் ஒரு நவீன கவிஞர்தான்.
நீங்கள் சரியாக கட்டுரையை உள்வாங்க வில்லையோ என்று தோன்றுகிறது. நவீன கவிதை என்கிற பெயரில் ஏதேதோ எழுதும் புத்திசாலிகளைத்தான் அவர் விமர்சித்திருக்கிறார். மற்றபடி அவரும் நவீன கவிதைகள் பக்கம்தான்.
you have registered wonder words
Realy I am thanking u...
தகவலுக்கு நன்றி நிலா
Post a Comment