Saturday, April 10, 2010
இருளால் நிறைந்திருக்கும் நீலம்
வெகு தூரம் பயணித்து
விழுந்து உடைகின்றன
மழைத்துளிகள்.
ஒன்றிரண்டு இறகுகளை
உதிர்த்தபடி பறக்கின்றன பறவைகள்.
மெல்ல நகர்கிறது
மஞ்சள் வெயில்.
அங்குமிங்கும் அலைகிறது
மேக நிழல்.
அனைத்தையும் உள்வாங்கி
அழுத்தமான
அமைதியுடன் விரிந்திருக்கிறது
கடல்.
-நிலாரசிகன்.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அழகான வரிகள்...
//அனைத்தையும் உள்வாங்கி
அழுத்தமான
அமைதியுடன் விரிந்திருக்கிறது
கடல்//
அதான் மக்கா கடலு.
//அனைத்தையும் உள்வாங்கி
அழுத்தமான
அமைதியுடன் விரிந்திருக்கிறது
கடல்//
sunamiku pirahu..2 varusham kazhichu 1st-a kadalaip paakum pothu nudukkaththudan manam ippadithaan yosiththathu!
ok..
unga kavithai athai vida thalaippum, padamum remba pidichchathu!
vazhthukal nila.........
kadal-na udane oru vishayam
gnabakam varuthu!
naan work panna college la oru psychology sir externala work panninaanga.....
remba remba arivu:)
mana nilaikalai purinthu kolla kelvikalum pathilkalum rembave uthavumnu avar solluvathundu.
fresh candidates ta kelvithaan keppaar....
yenta ketta kelvi..
KADAL- na udane manasukkulla vanthu vizhum 5 visayangal yenna?
yosikkaak koodaathunnu condition-num!
athu oru azhakaana tharunam..
anbaana ragging:)
அழகு !
cool one
காட்சி அப்படியே கண் முன் விரிகிறது
Nalla Irukku NilaRaseegan...
//
வெகு தூரம் பயணித்து
விழுந்து உடைகின்றன
மழைத்துளிகள்.
ஒன்றிரண்டு இறகுகளை
உதிர்த்தபடி பறக்கின்றன பறவைகள்.
மெல்ல நகர்கிறது
மஞ்சள் வெயில்.
அங்குமிங்கும் அலைகிறது
மேக நிழல்.
அனைத்தையும் உள்வாங்கி
அழுத்தமான
அமைதியுடன் விரிந்திருக்கிறது
கடல்.
//
Miga azhamana varigal...
arumai....
Padamum Thalaipum miga arumaiyai porunthi irukku...
Really Nice...
Kalaivani.
அருமை
வாழ்த்துக்கள்!
நன்றி நண்பர்களே.
நல்ல கவிதை வரிகள்
அழகியல் கவிதை அழகு கவிதை
அருமை
Good one!
நண்பர்களுக்கு என் நன்றி :)
அழகிய கவிதை...
அழகு கவிதை...
அருமையா இருக்கு!!
ரொம்ப நல்லாருக்கு நிலா
ஜென் கவிதைகளை நினைவுபடுத்தும் வரிகள் - ரொம்ப அழகா இருக்கு உங்க கவிதை. வாழ்த்துகள்
Post a Comment