அம்ருதா இலக்கிய இதழில் வெளியான கவிதை:
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
18 comments:
வாழ்த்துக்கள் மச்சி. கலக்கு..
சூப்பர் சூப்பர் அருமையா இருக்கு நண்பா .. :-)
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.
அருமை. காதலை தாண்டி வெளியே வாங்க தோழரே! உலகம் பெருசு.
நல்லாஇருக்கு .வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நிலாரசிகன்
அழகான கவிதை
I have read this poem before. but இப்போ நான் இருக்குற நிலைமைல படிக்கும் போது நெறைய அர்த்தம் புரியுது. இந்த கவிதை ஒரு பொக்கிஷம்.பத்திரமா பாத்துக்குங்க
:)
வாழ்த்துக்கள்.
especially last lines were too good.
http://shangaran.wordpress.com
:)
nalla kavithai....
vaazhthukal nila!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு நிலாரசிகன்.
Already read in thamarai truly beautiful
அம்ருதாக்கு வாழ்த்துகள்
பறவை பறந்தது போன்ற உணர்வு மனதுக்குள் படித்துமுடித்த பின்னர்.
Nandri nanbargalae..
Post a Comment