Sunday, April 25, 2010

இரவு மிருகம்

அளவற்ற அன்பின் எல்லையில்
திளைத்திருந்த கணமொன்றில்
பொருட்படுத்தா கற்களால்
நம் அன்பின் சுவற்றை
உடைத்தெரிந்தாய்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு முகமூடிகளுடன்
வலம் வந்த நிஜம்
சொல்லிச் சிரித்தாய்.
வலியின் ஆழத்தில் உன்
பொய்ப்புன்னகைகள்
உடையத்துவங்கின.
இப்போது,
துயரங்களால் நிரம்பி வழியும்
என் ப்ரியங்களை கெளவிச்செல்ல
இந்த
இரவு ஓர் ஒநாயைப்போல்
காத்திருக்கிறது.

10 comments:

said...

yenna padam ithu nila?
iyo.........

kavithai nallaayirukkunnu sollak kooda payamaayirukkunga sir:(

said...

இரவுமிருகத்தின் படம் இரசிகை. பொருத்தமானதாகவே தோன்றுகிறது.Instant பின்னூட்டத்திற்கு நன்றி.

said...

NilaRaseegan...

Kavithai ovvoru Varthaiyilayum Pala arthangal theriyuthu...

chinna kavithai than aanal athula ulla azhamana artham,unarvu poratamnu kuda solalam , vali, anbu, athai porutpaduthatha alachiyam nu pala visayam ilaioduthu...

oru puriyatha valiyai illa thuyartha atha epadi solrathunu kuda thiryala but neenga kavithaiyave eluthitinga.. athoda pathippu innum apdiya irukku...

padichu mudichutu kavithaiyai vitu veliya vara mudiyala...kavithaiyae thiruba thiruba mindla poitu irukku...

kavithai romba pidichuirukkunu solra mananilai ila romba pathichuduchu solalam...

Espec First Five lines..

//பொருட்படுத்தா கற்களால்
நம் அன்பின் சுவற்றை
உடைத்தெரிந்தாய்.//

//வலியின் ஆழத்தில் உன்
பொய்ப்புன்னகைகள்
உடையத்துவங்கின.//

//துயரங்களால் நிரம்பி வழியும்
என் ப்ரியங்களை கெளவிச்செல்ல
இந்த
இரவு ஓர் ஒநாயைப்போல்
காத்திருக்கிறது.//

Kalaivani.

நல்ல வரிகள்.. நிலா... u r rocking!!!

said...

ஒரு கணம் நிறுத்திவிட்டு செல்கிறது இந்த கவிதை.

said...

உணர்வுப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி நிதாஷ்ணி.

said...

நன்றி நாளைப்போவான்,கீதா.

said...

ARUMAI ANNAA

said...

நண்பர் நிலா ரசிகன் அவர்களே! தங்களின் புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும் என்ற தகவலை உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள், நேரில் வாங்க விரும்புவோரை அனுப்பி வையுங்கள். எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். முடிந்தால் உங்கள் வலை பதிவில் டிஸ்கவரி புக் பேலஸ் பற்றி எழுதி உதவுங்கள். நன்றி...