1.உரையாடல் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் என்னுடைய "கோணவாயன் கதை" கவிதை பரிசுபெற்றிருக்கிறது. இக்கவிதை எழுதியபோது உடன் பதிலிட்டு/விமர்சித்து மெருகேற்றிய விபாகை அண்ணனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
சிவராமன்,ஜ்யோவ்ராம் சுந்தர் இருவருக்கும் நன்றிகள் பல.
வெற்றி பெற்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.
2. இவ்வார கல்கியில்(27-ஜூன்- 2010) என்னுடைய இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
கவிதைகளுக்கான என் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,நிறம்மாறாத புன்னகையும் எப்போதும்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
Monday, June 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
congrats friend
வாழ்த்துகள் தோழா
வாழ்த்துகள் நண்பா....
இரு முறை சொல்லிக் கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
கல்கி கவிதைகளையும் ஸ்கேனில் தந்திருக்கலாமே. சரி வாங்கிப் பார்க்கிறேன்:)!
வாழ்த்துகள் நிலா :)
பூங்கொத்து!
வாழ்த்துகள் நண்பரே.
வாழ்த்துக்கள் தம்பி!
வாழ்த்துக்கள் நிலா. மேன்மேலும் வெற்றிகளுக்காகவும்...
//
கல்கி கவிதைகளையும் ஸ்கேனில் தந்திருக்கலாமே. சரி வாங்கிப் பார்க்கிறேன்:)!//
அன்புள்ள ராமலட்சுமி அம்மா,
இன்னும் கல்கியை நான் பார்க்கவே இல்லை :( உமாதான் போனில் சொன்னார் கவிதை வந்திருக்கிறதென்று. பத்து கடைகளில் கேட்டுவிட்டேன் எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்கிறேன்.
congrats - keep going. all the best nila
vaazhthukkal anna :)
vaazhthukkal anna..
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்களின்றி சாத்தியமில்லை இந்த வெற்றி.
வாழ்த்துக்கள் வெற்றிக்கு மற்றும் உங்கள் பயணம் தொடர
வாழ்த்துகள் நிலா....
வாழ்த்துகள்
வாழ்த்துகள்......!
வாழ்த்துகள் நிலா :)
சந்தோஷங்கள் இன்னும் பெருகட்டும்.
Vaazhthukal...
Unkal kavi payanam vetrikaramaha thodarattum..
வாழ்த்துக்கள் மக்கா.வாழிய பல்லாண்டு.
நன்றி நிலா இந்த மகிழ்வான பகிர்விற்கு...
நிலாவின் அருகில் நட்சத்திரங்கள் மின்ன தொடங்கியிருக்கின்றன. கடவுள் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.
பூக்கள் தருகிறேன்
என்றும் புன்னகையோடு,
ரகசிய சிநேகிதி
Vaazhthukkal NilaRaseegan....
Menmelum ungal Vetri thodara enathu manamarntha vaaazhthukkal...
வாழ்த்துகள் நண்பா..!
வாழ்த்துக்கள் தம்பி..!
இன்னும் மென்மேலும் வளருவாய்..!
வாழ்த்துகள் நிலா.
வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே..
Post a Comment