Saturday, November 26, 2011

பொதிகை தொலைக்காட்சியில்..

இரமணன் அண்ணன் பொதிகை தொலைக்காட்சியில் நடத்தும் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் நானும் உயிர்த்தோழன் விழியனும் குழந்தைகள் பற்றிய கவிதைகளை பற்றி பேசுகின்றோம்.

பொதிகை - 28 நவம்பர் - திங்கள் இரவு - 9.30 மணிக்கும் மறுஒளிபரப்பு 29 நவம்பர் - செவ்வாய் மதியம் 1.00 மணிக்கும்.

நிகழ்ச்சியை நண்பர்கள் யாராவது பதிவு செய்து தர இயலுமா?

நட்புடன்,
நிலாரசிகன்.

11 comments:

said...

Congrats Nila.

said...

பகிர்வுக்கு நன்றி. பார்க்கிறேன்:)!

said...

உங்கள் கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்தவை குழந்தைகள் பற்றியவை:)!

said...

vaazhthukal nila...

said...

வாழ்த்துக்கள் நண்பா. கண்டிப்பாக பார்க்கிறேன். :)

said...

nigazhchiyai paarththen..
kadaisi nimidangalil.

innaikku full-a paarkka try pannuren.

ilaik kavithai vaasikka aarambithruntha tim la thaan paarkka aarambichen.

muzhusaa paarthuttu comment pannuren.

said...

naan nigazhchiyai paarthen...

nakshathraa vaasiththathil nila therinthaar...
:)

vaasiththa ella kavithaikalume nallaayirunthathu.

vizhiyanukkum vaazhthukal...

said...

ithu publish seiya venaam.....

nila..

neenga kavithai vaasikkum pothu,
yetra irakkangal
niruthangal
yellaamum innum kavanikka vendum.

unga tone innum urchchaakamaai ganeer -nu irukkanum.

ippadilaam solluvathil thappa yedukkatheenga.

naan en husband ellaarume paarththom.

nijamaave santhosham...
vaazhthukal sir.

said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

said...

/nila..

neenga kavithai vaasikkum pothu,
yetra irakkangal
niruthangal
yellaamum innum kavanikka vendum.//

@ரசிகை,
நான் அதிகம் கவிதைகள் வாசித்ததில்லை. எழுதுவதோடு சரி. அதன் காரணமாகவும் இருக்கலாம். மேலும் கேமரா முன் இதுவே முதல் முறை அதன் காரணமாகவும் இருக்கலாம். Will do my best,Thanks :)

said...

athuvum sarithaan ..

santhosham.