Saturday, April 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
9 comments:
இரண்டு கவிதைகளுமே நன்று.
'கடைசி மழைத்துளி' கவிதை என்னை மிகவும் ஈர்த்தது.
வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
இரண்டு கவிதைகளும் வெகு அருமை.
வாழ்த்துக்கள் நிலா ரசிகன்!!!
அன்புடன் அருணா
கவிதைகள் இரண்டும் அற்புதமாக இருக்கிறது.நிலாரசிகனின் ரசிர்கள் கூட்டம் வெகுவாக உயருகிறது
அன்புடன்
ஜகதீஸ்வரன்.
கைகள் விரித்தவாறு காற்றில் நீந்த ஆரமித்தன என அற்புதமான சிந்தனையை சொல்லப்படாத சொற்கள் கவிதையில் கூரியிருக்கிறீர்கள்...
வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றி :)
Great
இரண்டு கவிதைகளுமே அருமை
Rendu kavithaigalum romba nala iruku....
athilum mazhai thuli kavithai... romba superb......
thavalaikum mazhaikum ula thodarpu romba azhaga yeluthi irukiga.....
yepadi solrathunu theriyala.... unmaiya romba nala iruku.........
unga kavithaigal yelamae romba nala iruku....
sogama irukum pothu unga kavithai padicha konjam relax agura mathiri iruku......
Thanks
kalaivani.
Post a Comment