Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
17 comments:
ithai naan ippadithaan purinthu konden..
karuppu-karuvarai..
vellai-kuzhanthai manam matrum paruvam
patchai-ilamailirunthu.. matrum santhosam
kaavi-muthumai matrum ngaanam
saambal-maranam matrum thaganam..
sarithaana?
sariyo thappo..:)
vazhakkam pola yelimaiyavum aazhamaavum irukku nila..
vaazhththukal..
solla maranthutten..
vazhkkai colourful nnu yethukku solluraangannu ippothaan puriyuthu nilaa..:)
வாசகனின் மன நிலைக்கு ஏற்ப அர்த்தம் செய்துகொள்ளப்படக்கூடிய ஓர் ஆழமான கவிதை. எனக்குப் புரிந்த விதத்தில் மிக அருமை!
-ப்ரியமுடன்
சேரல்
இன்னும் பிற ...
வாழ்க்கையைப் போலவே இதுவும் புரியவில்லை. :-(
ஆனால் சாம்பல் மட்டும் புரிகிறது!!!
//karuppu-karuvarai..
vellai-kuzhanthai manam matrum paruvam
patchai-ilamailirunthu.. matrum santhosam
kaavi-muthumai matrum ngaanam
saambal-maranam matrum thaganam..///
மிகச்சரியான புரிதல் இரசிகை!!!எழுதும்போது என்னுடைய எண்ணவோட்டங்கள் இப்படித்தானிருந்தது.
வாழ்த்துகள்.
Very nice. i liked it very much
Very nice. i liked it very much.
life in simple words with powerful meaning
இரண்டாம் பாதிதான் புரிந்தது நிலா.
intha varigalaip patri pesaamal irukkave mudiyala..
marupadiyum comments..ok va..
inthe(5) thulikalaakkap patta
kadal..
5 niraththil
puthiya vaanavil..
kavithai vaanil!
naan vaazhkkai partri ini yenna pesa??
but intha kavithai patri yelloridamum pesukiren..
vaazhthukal nila..
Enadhu nigazhlkaalam KARUPPU VELLAI-Dubaiyil.
Kanavukal ennavo colourfull.
PATCHAI-kadandhakaalam.
SAAMBAL- Adhu onnu than bhakki.
Adhu ennavo Nila , nee enaithan solkiraai poola enakku thonudhu.
---Dubayil undhu Irasigan.
wat a colorful kavithai.. innum 4-5 colors sethu irukkalam anna :-)...... nice one if we understand.
//5 niraththil
puthiya vaanavil..
kavithai vaanil!
naan vaazhkkai partri ini yenna pesa??
but intha kavithai patri yelloridamum pesukiren../
இரசிகை,
உங்களது பின்னூட்டம் கண்டு மகிழ்கிறேன்.
தமிங்கலம் தவிர்த்து தமிழில் எழுதினால் இன்னும் மகிழ்ச்சி :)
நன்றி உமர்.
அருண்,
மேலும் நிறங்கள் சேர்க்கும் நிலையில் வாழ்க்கை இல்லையே :)
Nice one.... First i couldnt understand. After that i understood
That's good..
I have added it to the படித்தது / பிடித்தது series in my website:
http://www.writercsk.com/2009/08/62.html
Post a Comment