Tuesday, July 14, 2009
சாத்தான் குழந்தையின் ஊமைக்குரல்
என் நோக்கி எப்போதும் நீண்டிருக்கிறது
குற்றங்களை சுமத்தும்
உன் விரல்.
நீயோ
தியாகம் செய்ய மட்டுமே
பிறப்பெடுத்த ஜீவன்.
நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.
பகிரத்தெரியாத அன்பை
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.
சாத்தானின் கூடாரத்தில்
கடவுளை தேடி நுழைந்த
தேவதை நீ.
கடவுளின் கூடாரத்தில்
சாத்தானின் மடியில்
துயிலும் உன்னை
வலி மிகுந்த புன்னகையுடன்
கடந்து செல்கிறேன்
நானல்லாத நான்.
Labels:
கவிதை,
கவிதைகள்,
சுயமழித்தல்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
Romba Nalla iruku nilaraseegan....
//நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.
பகிரத்தெரியாத அன்பை
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.//
romba nala iruku intha varigal....
very nice kavithai....
மிகவும் அற்புதம் நண்பரே...
உண்மையாவா நிலா!!!!!?????
intha kavithai enaku puriala but varthaigal nallaruku
with love
viji
//கடவுளின் கூடாரத்தில்
சாத்தானின் மடியில்
துயிலும் உன்னை
வலி மிகுந்த புன்னகையுடன்
கடந்து செல்கிறேன்
நானல்லாத நான்.//
Good lines..
:)
eppadi kai vandhadhu indha kalai... Arputham.....
Viyandhu paditha kavignargalil neengalum oruvar.. Vazhthukkal....
varthai jaalangal......!
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன் ennai kavarndha varigal.....
//சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.... ennai kavarndha varigal//
"சாத்தான் குழந்தையின் ஊமைக்குரல்"
அற்புதம் தோழரே!
"சாத்தான் குழந்தையின் ஊமைக்குரல்"
அற்புதம் தோழரே!
மிகவும் அருமை நிலா சார்,
தலைப்பு சரி தானா நிலா? நான் தவறென்றால் என்னை திருத்தவும்....
//நீயோ
தியாகம் செய்ய மட்டுமே
பிறப்பெடுத்த ஜீவன்.
நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.//
romba romba azagana lines nila brother........
சிறந்த கவிதைகளில் ஒன்று..nice
//நீயோ
தியாகம் செய்ய மட்டுமே
பிறப்பெடுத்த ஜீவன்.
நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.
பகிரத்தெரியாத அன்பை
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.//
romba beutiful lines nil
// sharmi said...
உண்மையாவா நிலா!!!!!????? //
What sharmi? I dint get you!
thanks for the wishes friends(sorry for English)
Post a Comment