பதிவர் முத்துக்குமார் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். இதன் விதிமுறைகளை நான் பின்பற்ற வில்லை.(Break the rules!!,
தமிழகத்தில் உள்ளவர்களை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற விதிமுறையை மட்டும் ஏற்றுக்கொண்டேன்))
பிடித்தவைகளை மட்டுமே பதிவிடுகிறேன்.
எழுத்தாளர்
பிடித்தவர்:
கண்மணி குணசேகரன்,உமா மகேஷ்வரி
அதிகம் பிடித்தவர்:சுஜாதா,வண்ணநிலவன்
ஓவியர்
பிடித்தவர் : மருது
மிகவும் பிடித்தவர்: கவிஞர்.வைதீஸ்வரன்
*
கவிஞர்
பிடித்தவர்: வைரமுத்து
மிகவும் பிடித்தவர்:கல்யாண்ஜி
*
இயக்குனர்
பிடித்தவர்:ஸ்ரீதர்
மிகவும் பிடித்தவர்: மணிரத்னம்
*
நடிகர்
பிடித்தவர்:ரஜினி
மிகவும் பிடித்தவர்: ரகுவரன்,எம்.என்.நம்பியார்
*
நகைச்சுவை நடிகர்:
பிடித்தவர்: அசோகன்,டி.எஸ்.பாலையா,நாகேஷ்
மிகவும் பிடித்தவர்: கவுண்டமணி
நடிகை
பிடித்தவர்: மீனா
மிகவும் பிடித்தவர்:ஜோதிகா
*
இசையமைப்பாளர்
பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்
மிகவும் பிடித்தவர்: இசைராஜா
*
பாடகர்
பிடித்தவர் : ஜேசுதாஸ்
மிகவும் பிடித்தவர்: ஜெயசந்திரன்
*
பதிவர்
பிடித்தவர்: கேபிள் சங்கர்(வெரைட்டியாக தினமும் எழுதுவதால்,போரடிக்காத எழுத்துக்காகவும்)
மிகவும் பிடித்தவர்: கண்ணாடியில் தெரிபவர்(எனக்கே என்னை பிடிக்கவில்லையெனில் வேறு யாருக்கு
என்னை பிடிக்கும்? :)
*
நான் அழைப்பவர்கள்:
இந்த இடுகைக்கு பின்னூட்டமிடும் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று உங்களுக்கு
பிடித்தவைகளை பதிவிடலாம்.
Thursday, November 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ithu remba remba pidiththullathu:))
azhaga.., rules break seithirukkeenga!!
ippothaiya "yennaip patri"...pidichchirukku:)
Nalla Padhivu.
I liked the last bit of the post.. Nammku nambaloda ezhuthu pidikallaina, vera yaarukku pidikkum :) is a very nice point :)
நல்ல மனசு உங்களுக்கு!.
உங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் பதிவில் இட்டு உள்ளிர்கள். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் நிலாரசிகன்.
உங்களுக்கு மிகவும் பிடித்தவருக்கான பதிலை மிகவும் ரசித்தேன்:))!
Thanks friends :)
GOOD
ரூல்ஸை பிரேக் செய்தத்து அழகாயிருக்கிறது.. அதே போல் மிகவும் ரசித்தது..ரொம்ப பிடித்தபதிவருக்கான பதில். நம்மை நாமே ரசிக்க வில்லை என்றால் மற்றவர்களை எப்படி ரசிக்க கற்றுக் கொள்ள முடியும்..?
பிடித்த பதிவராய் என்னை தேர்ந்தெடுத்ததற்கு தன்யனானேன்..:)
ரசிக்கும் படி இருந்தது. எல்லாரும் பிடித்தவர்கள் என சொல்ல ஒரு மனசு வேண்டும்..!!
Post a Comment