இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.
- கல்யாண்ஜி
Sunday, January 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
8 comments:
அருமை.....
எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.
i love this
நேற்று தான் இந்த கவிதை பற்றி தெரிந்தவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் பதிவில். what a coincidence!
எனக்கு பிடிக்கல நிலா.. :<
இந்த வரிகள் தன வாழ்கையை மாற்றியதாக பார்த்திபனின் "கிறுக்கல்கள்" தொகுப்பின் முன்னுரையில் படித்த நியாபகம்... இப்போ தான் கல்யாண்ஜி எழுதியதென்று தெரிகிறது...
நீண்ட நாட்கள் மனதை விட்டு அகல மறுத்த வரிகள்....
நல்லா இருக்கு...
நடிகர் பார்த்திபன் அடிக்கடி பேட்டிகளில் இந்த கவிதை வரிகளை குறிப்பிடுவார்
m...rajaram sir-n valaith thalaththil vaasiththirukkiren...
nallaayirunthathu.
Post a Comment