Friday, October 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
2 comments:
"thanithirunthu niramizhanthu vitta iravonrai ullukkul sumanthapadi" azhama manasukkul pathinthadhu intha varigal... vazhthukkal.
snegamudan,
nirandhari
//தனித்திருந்து
நிறமிழந்துவிட்ட இரவு//
மிக மிகக் கொடுமையான நாட்கள்/இரவுகள்.(பிரிவில் தனிமை)
- சகாரா.
Post a Comment