Friday, October 12, 2007

திசைகள்


இருள்கவியும் பொழுதொன்றின்
எதிர்பாரா சந்திப்பில் திகைக்கின்றன
நம் கண்கள்...

தனித்திருந்து
நிறமிழந்துவிட்ட
இரவொன்றை உள்ளுக்குள் சுமந்தபடி
எதிரெதிர் திசைகளில்
நடக்கத்துவங்குகிறோம்
நாம்

2 comments:

Anonymous said...

"thanithirunthu niramizhanthu vitta iravonrai ullukkul sumanthapadi" azhama manasukkul pathinthadhu intha varigal... vazhthukkal.
snegamudan,
nirandhari

said...

//தனித்திருந்து
நிறமிழந்துவிட்ட இர‌வு//

மிக மிக‌க் கொடுமையான நாட்க‌ள்/இர‌வுக‌ள்.(பிரிவில் த‌னிமை)

- ச‌காரா.