ஊனப்பறவையொன்று
நிழல்தேடி என்னிடம்
வந்தது.
எனை கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்தித் தின்று சிறகுமுளைத்து
பறந்து சென்றது.
ஊனமாகியிருந்தது என்
வேர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
5 comments:
Oona paravaigal nirainthu vittana nilarasigare.... kavithai nandraga irukirathu.
எல்லா உறவுகளுமே அப்படிதான்..
இந்த ஊன பறவை, எனக்கு உங்களுடைய "மௌனத்தின் சப்தங்கள்" கவிதையை ஞாபக படுத்துகிறது..
அது ஒரு அற்புதமான கவிதை..
sila manitharkal........
paravai polavum,maram polavum!!!
Post a Comment