Tuesday, December 30, 2008

இலக்கிய சிந்தனை

நண்பர்களே யுக‌மாயினி ந‌வ‌ம்பர் 2008 இத‌ழில் வெளியான‌ என்னுடைய‌ "சேமியா ஐஸ்" எனும் சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ளில் வெளியான‌ 60 க‌தைக‌ளில் இர‌ண்டாம் இட‌த்தை அளித்திருக்கிற‌து என்ப‌தை ம‌கிழ்வுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

3 comments:

said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக‌ள் நிலார‌சிக‌ன்

said...

வாழ்த்துக‌ள் நிலா..இது வெற்றியின் முதல் படிதான். போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது..உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.