Saturday, January 14, 2012

புத்தக காட்சியில் வாங்கியவை

முன்குறிப்பு:

நவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.

காலச்சுவடு:

  1. சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை - கவிதை
  2. பட்சியன் சரிதம் - இளங்கோ கிருஷ்ணன் - கவிதை
  3. நீள் தினம் - பூமா ஈஸ்வரமூர்த்தி - கவிதை
  4. ஈ தனது பெயரை மறந்து போனது - றஷ்மி - கவிதை
  5. நிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன் - கவிதை
  6. இரவைப் பருகும் பறவை - லாவண்யா சுந்தரராஜன் - கவிதை
  7. கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - குவளைக்கண்ணன் - கவிதை
  8. புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - கவிதை
  9. ஆகவே நானும் - தேவேந்திரபூபதி - கவிதை
  10. காடாற்று - சேரன் - கவிதை
  11. எனது மதுக்குடுவை - மாலதி மைத்ரி - கவிதை
  12. வியத்தலும் இலமே - அ.முத்துலிங்கம் - நேர்காணல்கள்
  13. இரவில் நான் உன் குதிரை - மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
  14. காலச்சுவடு கவிதைகள்(1994 -  2003)
  15. ஒளியின் உள்வரியில் - ஷாஅ - கவிதை
  16. பணிய மறுக்கும் பண்பாடு - எட்வர்ட் ஸெய்த் - கட்டுரைகள்

உயிர்மை:

  1. அருகன் - தமிழச்சி தங்கபாண்டியன் - கவிதை
  2. நீருக்குக் கதவுகள் இல்லை - சுகுமாரன் - கவிதை
  3. கூழாங்கற்கள் பாடுகின்றன - எஸ்.ராமகிருஷ்ணன் - கட்டுரை
  4. ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் - நாவல்
  5. எட்றா வண்டிய - வா.மு.கோமு - நாவல்
  6. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு - நாவல்
  7. கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச்சிங்கங்களும் - சு.கி.ஜெயகரன் - கட்டுரை
  8. வானில் பறக்கும் புள்ளெலாம் - தியடோர் பாஸ்கரன் - கட்டுரை

உயிர் எழுத்து:
  1. மரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல் - கவிதை
  2. தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் - ஆத்மார்த்தி - கவிதை
  3. நித்ரா..நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி - வசுமித்ர - கவிதை
  4. பெருந்திணைக்காரன் - சிறுகதைகள் - கணேசகுமாரன்
  5. உப்பு நாய்கள் - நாவல் - லஷ்மி சரவணக்குமார்
  6. சொற்பறவை - ஸ்ரீஷங்கர் - கவிதை
  7. பூப்படைந்த மலர்களை கனியச் செய்கையில் - கவிதை - சுதீர் செந்தில்
  8. புகைப்படங்கள் நிரம்பிய அறை -கணேசகுமாரன் - கவிதை
  9. அழகம்மா - சிறுகதைகள் - சந்திரா
  10. உயிர் எழுத்து கவிதைகள் - தொகுப்பு:சுதீர்செந்தில்
  11. சமயவேல் சிறுகதை நூல்

பிற:
  1.  தஞ்சை பிரகாஷ் - சிறுகதைகள் - காவ்யா
  2. கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் - கட்டுரை - கலப்பை பதிப்பகம்
  3. ஆகாயத்தின் மக்கள் - அழகுநிலா - குமரன் பதிப்பகம் - கவிதை
  4. க.நா.சு கவிதைகள் - விருட்சம் வெளியீடு
  5. மாமத யானை - குட்டி ரேவதி - கவிதை - வம்சி
  6. உழைப்பை ஒழிப்போம் - கட்டுரைகள் - அடையாளம்
  7. பெளத்தம் மிகச்சுருக்கமான அறிமுகம் - அடையாளம்
  8. எரியும் பனிக்காடு - நாவல் - விடியல்
  9. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - குட்டிரேவதி - கவிதை - அடையாளம்
  10. நீட்சே தத்துவமும் வாழ்வும் ஓர் அறிமுகம் - விடியல்
  11. மீன்காரத்தெரு - நாவல் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி
  12. நவீன தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு: சா.கந்தசாமி - சாகித்ய அகாதமி வெளியீடு
  13. ப்ராய்ட் யூங் லக்கான்  அறிமுகமும் நெறிமுகமும் - அடையாளம்
  14. யாழ்ப்பாணப் புகையிலை - மழையாளச்சிறுதைகள் - சாகித்ய அகாதமி
  15. ஊட்டு - கவிதைகள் - கறுத்தடையான் - மணல்வீடு வெளியீடு
இவைபோக பரிசளிக்க வாங்கியது
அஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

5 comments:

said...

Thanks for purchasing my book & placeded in the first of uyir ezuthu list. write the opinions of my book in your website, if possible.
(sorry for writing in english)

said...

பெரிய பட்டியல் தான் ... பெரும்பாலும் கவிதை புத்தகங்கள் தான் போல ... between that உங்களின் ‘வெயில் தின்ற மழை’ வாசிக்கிறேன் ... பொங்கல் வாழ்த்துகள் ...

said...

avvvvvv இது நியாயமா? :))

said...

ஒவ்வொரு கண்காட்சியிலும் இப்படி வாங்கினால்
விரைவில் நிலாரசிகன் நூலகத்தில் முதல்
உறுப்பினராக நான் ஆகமுடியும் என நினைக்கிறேன்.
அன்பு நன்றிகள் தோழர், நீங்கள் வாங்கிய பட்டியலில்
சில நான் வாங்கவிருக்கும் பட்டியலில் இப்போது ...

said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com