மழைபோல் நீ.
எப்போதாவது வருகிறாய்.
மண் போல்
நான்
எப்போதும் காத்திருக்கிறேன்.
Monday, February 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
3 comments:
நண்பருக்கு வணக்கம், நானும் சென்னையில் தான் உள்ளேன், சந்திக்க முடியாமா? தொடர்புக்கு : 9840184339, அல்லது nsjeyakumar@gmail.com என்ற முகவரிக்கு தகவல் மெயில் அனுப்பவும், நான் தொடர்பு கொள்கிறேன். - நன்றி
arumai...
Dear Nila (SUPER)
Kavithaikalil nee oru nila
nee ezuthum kavithan oru vizha
dhinamum viraugiray engal nenjil uzha.
kavi thodara vazhtum kavi rasigan
venkatraman
Dubai - UAE
Post a Comment