Tuesday, June 10, 2008

நேயாவில் என் சிறுகதை

நண்பர்களே,
நேயா பெண்கள் மாத இதழின் ஜூன் மாத பதிப்பில்
என்னுடைய சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

5 comments:

said...

வாழ்த்துக்கள் நிலா ரசிகன்

நிலாவை ரசிப்பவர்களுள் பெண்களுக்குத்தான் முதலிடம் ( நான் வான் நிலாவைச் சொன்னேன்)

said...

வாழ்த்துக்கள்! உங்கள் சிறுகதை வெளியான 'நேயா" இதழின் முகவரியை எனக்குத் தெரிவித்தால் மகிழ்வேன்.
- கிரிஜா மணாளன்
திருச்சி, தமிழ்நாடு.

said...

nen kvaithai padipaven alla kavithai padithavan
unn kavithaigal uierin unarvin utru andrum ethu vatramal nen valla enn valthukal
kavithai poi kalantha unmai anbathu poi
nen althuiyathu unmaiku porantha unmai kavithai
pilliyai petru aduthal athu thaimai annal ethanai peligala ne valrtha adutha neyum uru thai
unn kavithaiku enn manam sarpanam

said...

வாழ்த்துக்கள் நண்பரே..

இன்னும் வளர்க..

சிறுகதையை பதிவில் போடலாமே..
:)

said...

HAI NILA RASEEGAN,
ALL YOUR VERSES ARE VERY NICE.I AM SEARCHING WORDS TO PRAISE YOU.IF YOU HAVE FREE TIME PLEASE VISIT THIS BLOG SPOT ALSO.IT IS MINE...

RAVISHNA.BLOGSPOT.COM

AND GIVE YOUR COMMENTS.IT WILL BE USEFUL FOR ME TO CHANGE MY MISTAKES