Tuesday, October 07, 2008

விகடனில் என் கதை

நண்பர்களுக்கு,

விகடனின் "யூத்புல் விகடன்" பகுதியில் என்னுடைய "ஏலியன்" விஞ்ஞான புனைக்கதை பிரசுரமாகியுள்ளது.

தொடர்புக்கு: http://youthful.vikatan.com/youth/story3.asp

கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னரே பிரசுரமாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். இன்றுதான் இதனை கவனித்தேன்.

கதை படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

2 comments:

said...

siru kathai . miga arumai nanbare..'' valthukkal

said...

வாழ்த்துகள் நிலாரசிகரே..!!

இன்னும் கதை படிக்கவில்லை. படித்து விட்டு விமர்சிக்கிறேன்.