Tuesday, July 31, 2007

நீ...




சலசலக்கும் ஓடை
ஜில்லென்ற காற்று
இலைமேல் ப‌னித்துளி
நீ.
மெளனப் பூக்கள்
மாலை வெயில்
மெல்லிசை இர‌வு
நீ.

தூரல் வானம்
அந்தி மழை
ரயிலின் ஜன்னலோரம்
நீ.

விழுதில் ஊஞ்சல்
குளக்கரை படிக்கட்டு
ஒத்தையடிப் பாடல்
நீ.

கடற்கரை மண்வீடு
மார்கழிக் கோலம்
தென்னங்கீற்று சங்கீதம்
நீ.


கன்னம்தொடும் குழந்தை
மெழுகுவர்த்திரி இரவு
தூரத்துவான் நிலா
நீ

ஒருநிமிட மின்னல்
கோப சூரியன்
உயிர்வழங்கும் தேவதை
நீ

என் பக்கத்தில்
நீ இல்லாததினால்
என் டைரியின்
எல்லா ப‌க்க‌த்திலும்
இன்று நீ.

10 comments:

Anonymous said...

"Ean pakkathil nee illathathinaal ean diary in ealla pakkathilum nee..." fantastic lines. Pirivin soogathai mega ealithaai unarthiya varigal ivai...

Kavithaigaludan,
Nila.

said...

Rombha Nalla erukuuu...

said...

Rombha Nalla eruukkuu....

said...

இயற்கையின் அனைத்து பரிமாணத்திலும்
பெண்ணை உணர்ந்த விதம் மிக அழகு..........!!!!!!!!
உணர்ந்ததை உணர்த்தியவிதம் இன்னும் அழகு........!!!!!!!!!!
[தென்னங்கீற்று சங்கீதம்..
ஒத்தையடிப் பாடல்......
ஒருநிமிட மின்னல்.......]

இவண்
Krithi…

said...

"Oru Nimida Minnal"

Nothing is there.
"Minnal" already a spark,ie a single second spark.then how will u compare her to "minnal"?

like wise "koba Sooriyan."

But next is classssssic.

said...

Hi Nila rasigan u r poet were really nice i am u r fan past 2 years.....


you feeling are really amazing..


reg,

Prithivi

said...

Nice

said...

Really amazing...! Hats off you..!
I really love all your poems...
Good Luck!

said...

Itz amazing... Hats off you!
I really love all your poems!
Good Luck!

said...

அப்படி போட்டு தாக்கு ....அருமை .......