
1.எதிர்பாரா தருணங்களில்
கிடைக்கின்ற முத்தம்
மின்னலடிக்கும் வெட்கம்.
2.இரவு நதியில் மிதக்கின்ற
என் பிம்பத்தில் ஒளியெறிந்து
விளையாடுகிறது நிலா
3.எவ்வளவு முயன்றும்
எழுத இயவில்லை
என்னால்.
எதுவுமே செய்யாமல்
எழுதிச் செல்கிறாய்
நீ.
4. பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறேன் அம்மாவின்
கதைகளை,நினைவுகளில்.
6 comments:
பிம்பம் நமது... விளையாடுவது நிலா...
அழகான கற்பனை..!
//இரவு நதியில் மிதக்கின்ற
என் பிம்பத்தில் ஒளியெறிந்து
விளையாடுகிறது நிலா//
* இரவு நதி
* மிதக்கும் பிம்பம்
* விளையாடும் நிலா
மூன்றுமே அழகு ;-)
nila kavidhai nalla irundhadhu
last amma kavidhai miga arumai
' கவியின் மொழி '
உலகத் தழிழர்களின் கவிதைகளை ஒன்றினைக்கும் வலை திரட்டி
புதிதாக கவிதைகளுக்கென்று வலை திரட்டியை உருவாக்கியுள்ளேன் . அதுசமயம் உங்களின் வலைத்தளம் இணைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கின்றேன். இது கூறித்து கருத்துக்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்..
thottarayaswamy@gmail.com
நன்றி... திரட்டியின் முகவரி:
http://thottarayaswamy.net/thirati/
நிலா ரசிகன்
எழுதும் கவிதைகள்
வளர் பிறையென வளர்கின்றன .
நிலவுக்குத்தான் தேய் பிறை ,
கவிதைக்கு இல்லை
அது வளரும் வளரும்
வானம் முட்ட வளரும்
===========================
"தமிழ் கூடல் "
உலகத் தமிழர்களின் கவிதைகளை ஒன்றினைக்கும் வலை திரட்டி
-----------------------------------------------------------------
புதிதாக கவிதைகளுகென்று ஒரு வலை திரட்டி... நீங்கள் கவிதை எழுதும் கவியான கருத்துக்களுடைய வலைப்பதிவரா? உங்கள்/நண்பர்களின் (rss.xml)முகவரிரை திரட்டியில் சேர்க்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் விவரங்களுக்கு/கருத்துக்களை அனுப்ப:
http://thottarayaswamy.net/tamilkoodal/
தமிழ் கூடல் தளத்துக்குத் தொடுப்புக் கொடுப்பது பற்றிய தகவல்கள் :
தமிழ் கூடல் தளத்துக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்புக் கொடுங்கள். இதன்மூலம், உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் இன்னும் பல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தவும், புதிதாக எழுதப்பட்ட விஷயங்களை அவர்களும் அறிந்துகொள்ளவும் உதவி செய்யலாம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கீழே உள்ள மீயுரை (html) துண்டை அப்படியே வெட்டி உங்கள் வார்ப்புருவில் (template) ஒட்டவேண்டியதுதான். நன்றி!
வாழ்த்துக்கள்,
இப்படிக்கு
தமிழ்கூடல்
Post a Comment