Friday, July 11, 2008

சுவடுகளின் நர்த்தனம்…

ஒவ்வொரு சுவடுகளாக

அழித்தபடி

நகர்கின்ற வெப்பக்காற்றின்

வேகம் குறைந்த கணத்தில்

ஆர்ப்பரிக்கும் அலைகள்

அடங்கியிருந்தன.

சிறியதொரு இடைவெளியில்

மீண்டும் கரைகளை அரிக்கத்துவங்கின

அவ்வலைகள்.

அழித்தொழிந்த சுவடுகள் உயிர்ப்பெற்று

நர்த்தனமாடுகின்ற காட்சியை

கண்டுகளிக்க

யன்னலின் வழியே உள்நுழைந்தது

வெண்பிறை.


10 comments:

said...

நல்ல உருவகம் மற்றும் சூழல்..

சுவடுகளின் நர்த்தனம்..

said...

I like this. I want more poems about frienship and love..

said...

Suvadugal Ngabagangalai!!!!

said...

i like this !!!!!!!!

said...

"suvadugalin narthanam"

suvadugalin nattiyathai nanum kankiren en manam ennum manthira kottaiyil.

suvadugalukku nantri tholare....

Anonymous said...

ungal kavithaigal miga arumai nila rasigan

said...

"யன்னலின்" antha varthaiyin artham enna thozhare.... varthaigalin viththai ungalukku nandragave koodi varugirathu.

said...

வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றிகள்.

யன்னல் = ஜன்னல்.

said...

முகவும் அருமை.....என்னை கவர்ந்த கவிஞன் நீங்கள்....i really like dis

said...

I like your poems and small stories,,, I need "Mayiliragai oru kaadhal" book. Where can i get. pls inform address,