Wednesday, May 04, 2011

361˚ புதிய சிற்றிதழ் அறிமுகம்.

 
நண்பர் நரனும் நானும் இணைந்து சிற்றிதழ் ஒன்றை துவங்கியுள்ளோம் .361 டிகிரி என்று பெயர் . நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலர் இந்த இதழில் பங்கெடுத்துள்ளனர். இதழ் வரும் திங்கள் கிழமை முதல் நியூ புக் லண்ட்ஸ்/டிஸ்கவரி புக்பேலஸ் கடைகளில் கிடைக்கும் .அடுத்த இதழுக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. 
படைப்புகள்/கருத்துகள் அனுப்ப வேண்டிய முகவரி:  361degreelittlemagazine@gmail.com
நண்பர்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்நோக்குகிறோம். இது ஒரு காலாண்டிதழ்.
நட்புடன்,
நிலாரசிகன்.

20 comments:

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்:)!

said...

தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்..

said...

மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

said...

super. Wishes.

said...

வாழ்த்துக்கள் நண்பரே!

said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

said...

All the best..

Anonymous said...

Congrats Nilaraseegan.. I wish this 361 degree becomes a hit...

said...

வாழ்த்துகள் நிலா, நரன்!

said...

வாழ்த்துக்கள்....

said...

my best wishes

said...

மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள் நிலா ரசிகன் & நரன்

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

ஒரு வாசகனாக உங்களை வாழ்த்துகிறேன்.

said...

தங்கள் முயற்சி வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

said...

தங்கள் முயற்சி வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

said...

தங்கள் முயற்சி வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

said...

vaazhthukal.....

said...

got to know about your magazine launch by charu.inform where i can i get your copies in coimbatore.

wishes for your venture

said...

பிரம்மாதம் ... வாழ்த்துகள்