Saturday, September 03, 2011

361 டிகிரி - இரண்டாவது இதழ்

அன்பின் நண்பர்களே  361டிகிரி இரண்டாவது இதழ் தயாராகிவிட்டது 50 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளோடு வரும் செப்டம்பர் 11(ஞாயிற்று கிழமை)முதல் கடைகளில் கிடைக்கும் .தொடர்ந்து புதிய படைப்பாளிகள் உருவாகவும் ,படைப்பாளிகள் இயங்கவும் 361டிகிரி இதழ் தளமாக அமையும் .முதல்  இதழிற்கு கிடைத்த வரவேற்பும் ,கவனமும் தொடர்ந்து இதழ் வெளிவருவதற்க்கான சாத்தியங்களை தந்தது  மகிழ்ச்சி.
இதழ் வேண்டுவோர்  தொடர்பு கொள்ளுங்கள்  .
361degreelittlemagazine@gmail.com

அன்பும், நன்றியும் .
நரன்  & நிலாரசிகன்

5 comments:

said...

வாழ்த்துக்கள்:)!

said...

சந்தா விவரங்களையும் கொடுத்தால் அனைவருக்கும் பயனாகுமே? பதிவில் அதையும் சேர்த்திடலாமே? அல்லது பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்:)!

said...

இதழுக்கான ஆண்டுச் சந்தா: ரூ.200

இது ஒரு காலாண்டிதழ்.

இதழ் வேண்டுவோர் கீழுள்ள வங்கிக்கணக்கில் சந்தா செலுத்தலாம்.


Name S.V.P.Rajesh
Account Num: 05001610013962
Bank Name HDFC BANK
City CHENNAI
Branch Location KOTTIVAKKAM, CHENNAI
MICR Code 600240020
IFSC Code HDFC0000500
Account Type Savings

சந்தா செலுத்துபவர்கள் 361degreelittlemagazine@gmail.com க்கு தங்கள்
முகவரியை மடலிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

said...

vaazhthukal nila and naren..

said...

வாழ்த்துக்கள்... தொடருங்கள்.