1.நேற்று வரையில்
பொம்மைகளுடன்
விளையாடிய குழந்தைகள்
இன்று பொம்மைபோல்
உயிரற்று வீதியில்...
விழுந்துவெடித்த குண்டுகளுக்குத்தான்
உணர்வில்லை
வீசிச்சென்றவனுக்குமா?
2.வரவேற்ற தமிழகத்தின்
கரை தொட்டவுடன்
முகம் மலர்ந்தோம்.
வரவேற்ற தமிழனின்
அகம் புரிந்தவுடன்
கறை உணர்ந்தோம்.
3. உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டு ஓடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்.
குண்டுகள் வீசும் விமானங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே!
Tuesday, May 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டு ஓடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்.
குண்டுகள் வீசும் விமானங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே!//
அடடா.. நிதர்சனத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் நிலாரசிகன்.
Excellent Mr.Nilaraseegan ... Keep it up .. Not only this poem Every Thing is too Good.
kavithaigal ilavam pancho enru iruntha enaku , ungal kavithaigalai padithu kanamaa en ithayam kuriyathu Ivai sethukapatta sirpangal Enru!!
Thanks lot Mr. Nila raseegan some of your poems are making mind relaxations and pain killers in my heart.
When i was reading the final one of EELa kavithaigal pagam-2 my mind neglect the previous poems
ratha karai padintha manangal karai ariayathu, karai padintha nenjangalai kandathum kayam aravillai karaiyum maravillai....
vanakkam nilarasigan ungaludaya kavithai migaum nallairukku. antha vagaiyil nanum kavithai ezhuthum pazhakkam udaiyavan.unnmaiyagave nallairukku.so u will contact me in my mail id-kasi_selva2@yahoo.com
rommba nallairukku
//வரவேற்ற தமிழகத்தின்
கரை தொட்டவுடன்
முகம் மலர்ந்தோம்.
வரவேற்ற தமிழனின்
அகம் புரிந்தவுடன்
கறை உணர்ந்தோம்.//
Arumai!!! Shame on us!
Post a Comment