Friday, May 11, 2007

தொலைந்தவள்...

மீட்டு வரவே உன்
முகம் தேடினேன்
காற்றாய்...

மீண்டும் மீண்டும்
தேடுகிறேன் மீட்டு
வரச் சென்று தொலைந்த
நேற்றை...

நேற்று கனவில் வந்தவள்
இன்று
கவிதையில் வருகிறாய்...

எப்போது நினைவில்
வருவாய் என்கிற
தவிப்பில் உருகத்
துவங்குகிறது என் கண்ணீரும்
உன் மீது நான்
கொண்ட புரியாத நேசமும்.

5 comments:

said...

It is a verse for everyone who is waiting for their loved one to come back.

Kadhal Devathai.

said...

It is a beautiful verse which indicates how painful it's when our loved one leaves us.

said...

It is a beautiful verse which indicates how painful it's when our loved one leaves us.

Kadhal Devathai.

said...

உண்மையை சொன்னால் எனக்காக ஏழுதியது போல் தொன்றுகிறது! Really nice...

said...

உண்மையை சொன்னால் எனக்காக ஏழுதியது போல் தொன்றுகிறது!
Really nice..