சிறுமை
கண்டுபொங்கும் சுட்டிப்பெண்ணாய்
இருந்தன பள்ளிநாட்கள்...
பாரதி
கண்ட புதுமைப்பெண்ணாய்
இருந்தன கல்லூரிநாட்கள்..
கனவுகள்,இலட்சியங்கள்
அனைத்தும் துறந்து
பெற்றவர்களுக்காக முடிந்த
திருமணத்தில்
செம்மறியாடாக மாறி
இருந்தன என்
உணர்வுகளை தின்றுவிட்ட
திருமணநாட்கள்...
Friday, May 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ம்.. என்னடா.. என்னைப்
பற்றிக் கவிதை எழுதி இருக்கிற
மாதிரி இருக்கே என்று வந்தேன்..
என்னங்க நீங்க இப்படிச் சொல்லிட்டீங்க
இப்ப நாங்கள்.. நிம்மதியாக் கல்யாணம்
கட்ட முடியாது போல இருக்கே..!
நீங்களே.. இப்படிச் சொல்லிட்டா?
"கவிதை.."
அழகாய் இருக்கிறது..!
:-( :-( :-(
நேசமுடன்..
-நித்தியா
ஏன் எவ்வளவு சோகம்?
Nice kavithai.
anbudan,
shangaran
http://shangaran.wordpress.com
Hi
Enaku kavithai warathuu....but summa kirukuvean sometimes....
but ongada kavithaihal nalla iruku...
Romba yeathartham..
Nice
azhagai prasavithu irukkirai unthan semmari aadugal kavithaiyinai
from nirandhari,coimbatore
Unmai than NilaRaseegan. Sutti pennum, barathi kanda puthumai pennum thottru vittaal. Ean kavithai, ean Ooviyam, evaigalodu serthu ean manasaium mathikka theriyatha oru semmari aattukku vaalkkai patta pothu…
Kavithaigaludan,
Nila.
nice one :)
Post a Comment