Monday, May 28, 2007

முத்த தமிழ்..

முத்தமிழ் மட்டும்தானே
உனக்குத் தெரியும்
எனக்கு இன்னொரு தமிழும்
தெரியுமே என்று
சிரித்தாய்...

என்னவென்று விழிகளால்
வினவிய மறுநொடி
என் புறங்கையில்
முத்தமிட்டு இதுதான்
"முத்த தமிழ்" என்றுகூறி
ஓடிப்போனாய்...

பிள்ளைத்தமிழ் மனசுக்காரி
இவள் என்று சிலிர்க்கிறது
என் கவித்தமிழ்!

2 comments:

said...

romantic lines...
nice to read.

anbudan,
shangaran.
http://shangaran.wordpress.com

said...

எனது வலைப்பதிவின் பெயரோடு முடித்திருக்கின்றீர்...

http://www.kavithamil.blogspot.com/