
அன்புள்ள நண்பர்களே,
என்னுடயை இரண்டாவது கவிதைப்புத்தகம்
"மயிலிறகாய் ஒரு காதல்" (சனவரி 5,2008) வெளியானது.
இணையத்தில் வாங்க விரும்பும் அன்பர்கள் இங்கே வாங்கலாம
சென்னை தி.நகரில்
உள்ள நியூ புக் லேண்ட்ஸ் கடையிலும் வாங்கலாம்.
முகவரி:
New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006
வாங்கி படித்து,பதிலிடுங்கள்...
உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் நண்பன்,
நிலாரசிகன்.
11 comments:
வாழ்த்துகள் நிலாரசிகன்
உன் புதிய கவிதை புத்தகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பனே!உன் கவிதைகள் நன்றாக இருக்கும் என்று உணர்ந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகப்போகிறது உன்னை நினைத்து பெருமைப்படும் நண்பர்களில் நானும் ஒருவனாக!
நம்பிக்கைபாண்டியன்
congratulations nilaraseegan
வாழ்த்துக்கள் ... இப்படித்தான் எனக்கும் பல சமயஙகளில் புத்தகம் வெளியிட தோன்றும் ..ஆனால் எப்படி யாரிடம் கேப்பது என்று தெரியாமல் கைவிட்டுவிடுவேன் எண்ணத்தை... நீங்களாவது உதவமுடியுமா நிலாரசிகரே... என் கவிதைகளை படித்து ஒரு வழி சொல்லுங்கள்.. நன்றி
for reading : www.thottarayaswamy.net.tc
வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.
thottarayaswamy,
எனக்கு தனிமடலிடுங்கள் இது பற்றி பேசலாம்.
தோழரே,
தங்களின் புத்தகம் வெளியிடப்பட்டு இருப்பதைக் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கடந்த வாரம் புத்தக கண்காட்சி சென்று இருந்தேன். இந்த வாரம் செல்லும் போது தங்களின் புத்தகத்தை வாங்கி படித்த பிறகு கருத்து கூறுகிறேன்... தங்களின் முதல் புத்தகம் பற்றி விவரம் கூறவும்...
மனித நேயத்தொடு எழதப்படும் உங்கள் எழத்துக்கள் மேலும் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தோழமையுடன்,
தினேஷ்
'மயிலிறகாய் ஒரு காதல்' - வாசிக்கும் போதே மனதை மயக்குகிறது!
கவித்துவமான தலைப்பு! வாழ்த்துக்கள் நண்பரே! :).
நிச்சயமாய்ப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்
தோழரே,
தங்களின் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டேன்.என்னை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்திறிக்கிறது உங்கள் புத்தகம்.
அழகான அட்டைப்படம்; அருமையான ஒரு கவிதையுடன் தங்களின் புகைப்படத்துடன் கூடிய பி(மெ)ன் அட்டைப்படம்…
தங்களின் கவிதைக்கு ஆணிதரமா அணிந்துரை அளித்துள்ளார் ‘கவிக்குயில்’ விஜி சுதன் அவர்கள், அனைந்தும் அருமையாக உள்ளன.
‘நிலா’ எழுதிய கவிதை என்பதால் கவிதைகள் அனைத்தும் ‘நட்சத்திரகள்’. கவிதைகள் அனைத்தும் அழகான நட்சத்திரகளாய் இருப்பதால், எது அழுகு எது பிடித்து என்று அளக்க முடியவில்லை.
வான்
கடலில் கவிதை
நட்சத்திரங்களை துவி செல்ச்லும்
நிலாபடகே(ரசிகனே)...
உன் எழுத்தும், புகழும் மென்மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்...
தோழமையுடன்,
தினேஷ்
உங்கள் புத்தகம் படித்தேன் ... மிக சிறந்த படைப்பு .. என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்தேன்..
கண்டிப்பாக நீங்கள் மிக சில சிறந்த கவிஞர்களில் ஒருவராக அங்கிகரிக்க படுவீர்கள் .. வாழ்த்துக்கள் ...
தோழி 'கவிக்குயில்' விஜி சுதன் அணிந்துரைஇல் கூறியது போல் ...நீங்கள் உயரம் தொடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து ...
நட்புடன்,
ராஜகோபால் சங்கரநாராயணன்
நன்றி சேவியர்,தினேஷ்,ராஜகோபால்.
Post a Comment