என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" கவிதை நூலிற்கு எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்.
இங்கே கேட்கலாம் : http://tamil.sify.com/audio/shylaja/fullstory.php?id=14629661
Thursday, March 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
2 comments:
இன்று இரவு கேட்டுவிட்டு கருத்து சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே...உங்கள் அருமையான கவிதைகளை "சைலஜா" அவர்கள் குரலில் கேட்டது மேலும் சிறப்பாக உள்ளது...
Post a Comment