Sunday, June 21, 2009

உளமார்ந்த நன்றி



நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்த திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.இவ்வாரம் நிறைய எழுத எண்ணியிருந்தேன்,பணிச்சுமை அதிகமாகிப்போனதால் எழுத இயலவில்லை.ஆயினும் முடிந்த அளவு பதிவிட்டதில் மகிழ்கிறேன்.திரட்டி.காம் மேன் மேலும் வளர்ந்து தமிழ்ச்சேவை புரிந்திட என் வாழ்த்துகள்.

தமிழ்மணத்தில் பதிவை இணைக்க முடியாமல் தவித்தபோது சரியான தீர்வை அனுப்பி இணைத்திட பேருதவி செய்த திரட்டி.காம் வெங்கடேஷ் அவர்களுக்கு என் Special Thanks :)

மகிழ்வுடன்,
நிலாரசிகன்.

3 comments:

said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் திரட்டி.காமுக்கும்!

தீர்வு கிடைத்த பின்னும் இப்பதிவினை இணைக்காமல் இருந்திருக்கிறீர்களே:)? நானே அனுப்பி விட்டேன் தமிழ் மணத்துக்கு.

said...

ஓ! நன்றி நன்றி :) எப்படி இணைத்தீர்கள்? நான் முயன்று தோற்றேன். பதிவை இணைக்க எந்த முகவரியை உள்ளிட்டீர்கள்?

I tried www.nilaraseeganonline.com

said...

அதெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். பதிவின் மேல் காணப்படும் தமிழ்மணப் பட்டையில் ‘அனுப்பு’ என்பதை ஒரு ‘அமுக்கு’ செய்தால் போதும்:)! நான் ஓட்டு போடுவதற்காக ஒவ்வொருவர் பதிவிலும் வழக்கமாகவே அதைக் கவனிப்பது உண்டு அப்படித்தான் உங்கள் பதிவிலும் இணைக்கப் படாததைக் கண்டு பிடித்தேன். நீங்கள் சமீபத்திய அத்தனை பதிவுகளையும் இதே முறையில் இணைத்திடுங்கள். நானாக செய்ய யோசித்துதான் மற்றதை செய்யவில்லை:)!