Friday, June 26, 2009

மைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP




பாப் உலக சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

http://www.nj.com/entertainment/celebrities/index.ssf/2009/06/michael_jackson_dead_at_50_tmz.html

Update:

மைக்கேல் ஜாக்ஸன் மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக FoX news தெரிவிக்கிறது.கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இசை ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற நடனப்புயல் இறைவனடி சேர்ந்தார்.

We Miss you MJ :(

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

4 comments:

said...

ஒரு கலைஞனாய் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவர் மறைந்தாலென்ன, அவரது கலை மனிதனுள்ளவரை வாழும்!

said...

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

வெங்கடேஷ்

said...

udalukkuththaan maranam..
avan aanmaavirkku alla..
athu avan kalaikkul vaazhnthu konde irukkum...

yen oru nimida mouna anjali yum avanukkaaga:(

nil sky said...

ur story urrupasi realated to mj...........