Tuesday, April 28, 2009

அவள் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறாள்..




வெப்ப‌த்தின் மிகுதியில்
ஒவ்வொரு இத‌ழாக‌
உதிர்ந்து
சாம்பல் குவிய‌லான‌து
என்னுட‌ல்.
நீல‌ நிற‌ பூக்க‌ள்
சில‌வ‌ற்றை
குவிய‌ல்மீது வைத்து
திரும்பி செல்கிறாய்
வீழ்ந்த‌ சாம்ப‌ல்
காற்றில் கரைந்து
ம‌றைகிற‌து.
எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுல‌கில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை.

15 comments:

said...

க‌விதையும் ப‌ட‌மும் அருமை

said...

அருமை அருமை..

Anonymous said...

Touching

said...

Romba nalla iruku,,,,,

said...

Superb......... :-)

said...

super kavithai..........

Kalaivani said...

Hi Nila Raseegan...

kavithai Nala iruku....

But smethg unga kavithaigala iruka feel yetho onu intha kavithaila miss agura mathiri iruku yenaku.......
yepothumae unga kavithaigal padikum pothae mansula azhama pathijidum intha kavithaila yetho smethg missing....... but padika nala iruku.....
ithu yenoda opinion dan...
If anythg wrong sory....

Regards,
Kalaivani

said...

Too good..

said...

எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுல‌கில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை

அருமை அருமை..

Anonymous said...

Romba nalla irukkunga indha kavidhai nilaraseegan.

said...

//எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுல‌கில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை//

இந்த மழைதான் எப்படியெல்லாம் எழுத வைக்கிறது...
அன்புடன் அருணா

said...

வாசித்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

said...

yenakku mattum yaenga puriyala..
inthak kavithai..

said...

Always boys thinking girl have no feel..they leave their dear ones very easily...actual fact is girls even dont have chance to reveal their tear or feeling with others...they crying with themselves

said...

//Always boys thinking girl have no feel..they leave their dear ones very easily...actual fact is girls even dont have chance to reveal their tear or feeling with others...they crying with themselves//

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல?
இருபாலருக்கும் இது பொருந்தும்.