
1 நிமிடத்தில் பசியால் உலகெங்கும் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
காணொளி:
உதவ விரும்பும் அன்பர்கள்
இங்கே சொடுக்குங்கள்:
https://www.wfp.org/donate/1billion
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
4 comments:
நல்ல நாளான தீபாவளியில் ஏன் இப்படி ஒரு பதிவு கேட்டிருக்கிறார் ஒருவர்.
நான் கோபத்தை கட்டுப்படுத்த பழகிக்கொண்டிருப்பதால் ஒரு சிரிப்பானை மட்டும் அவருக்கு இங்கே பதிலாக தருகிறேன்
:)
பொறுப்பான பதிவுங்க ...முடிந்ததை செய்வோம். இலகிய மனம் படைத்தவரும் இவ்வுலகில் இருக்கிறோம் என்பதை உணர்த்துவோம்.
kandippa uthavuvom...
ஒரு நிமிஷத்துக்கு பத்து பேரா...
நினைச்சா வருத்தமா இருக்கு...
மூன்று வேளையும் சாப்பிட முடிகிறதில்லை இந்த இடுகையால...
Post a Comment