Tuesday, May 06, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 3



1. அம்மாவின் புகைப்படத்திற்கு
மாலையிடும் அப்பாவின்
சட்டையில் குங்குமம்.

2. பேனா முனை உடைத்தவுடன்
எழுதப்படுகின்றன எனக்கான
தீர்ப்புகள்.

3.கரையவில்லை மஞ்சள்;
குளக்கரை படிக்கட்டில்
கால்வழுக்கிய தடம்.

4.முல்லை மலர்ந்தும்
வரவில்லை மல்லிகை
வாடியது மலர்.

3 comments:

Anonymous said...

மூன்றாவது கவிதை அருமை

Anonymous said...

பேனா முனை உடைத்தவுடன்
எழுதப்படுகின்றன எனக்கான
தீர்ப்புகள்
arumaiyana varigal !

senthil

said...

//2. பேனா முனை உடைத்தவுடன்
எழுதப்படுகின்றன எனக்கான
தீர்ப்புகள்.//

மிகச் சிறந்த வரிகள். குட்டிக் கவிதையானாலும் அர்த்தங்கள் நிறைய..