Wednesday, February 03, 2010

கவிஞர்களின் கவனத்திற்கு:

 

டந்த பத்து ஆண்டுகளாக பொள்ளாச்சியிலிருந்து கவிதைக்கென வெளிவரும் சிற்றிதழ்
“புன்னகை” . இதன் அறுபதாவது இதழ் வெளியீட்டை முன்னிட்டு அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட இதழின் ஆசிரியர் க.அம்சப்ரியா முடிவெடுத்திருக்கிறார்.
கவிதைகளை அனுப்ப விரும்பும் கவிஞர்கள்/இணைய எழுத்தாளர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
 kavithai.amsapriya@gmail.com
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 15 – பிப்ரவரி – 2010. கவிதைகளை யுனிக்கோடில் மட்டுமே அனுப்பவும்.
மேலதிக தகவலுக்கு பின்னூட்டமிடலாம்.
-நிலாரசிகன்.

24 comments:

said...

பகிர்வுக்கு நன்றி நிலா.. உங்கள் தளம் திறக்க அதிக நேரமாகிறது (என்னுடயது குரோம் ப்ரௌசர்) கொஞ்சம் பாருங்கள்..:))

said...

ஷங்கர்

என்னுடைய குரோமிலும்,நெருப்புநரியிலும் உடனே திறந்துவிடுகிறதே!!

said...

அப்படியா நான் குரோம் மட்டுமே உபயோகிக்கிறேன் பலமுறை இப்படித்தான் ஆகிறது இத்தனைக்கும் எளிமையான தள வடிவமைப்பு..

அதுதான் எனக்கும் ஆச்சரியம் :(
வேறு இணைப்புகளிலும் திறந்து பார்த்துவிட்டு தகவல் சொல்கிறேன். நன்றி.

said...

பகிர்வுக்கு நன்றி நிலாரசிகன்!

முகப்பிலிருக்கும் உங்க வேண்டுதல்கள் எல்லாமே சூப்பர்!

said...

நன்றி சுந்தரா.

said...

பகிர்வுக்கு நன்றி

said...

பகிர்விற்கு நன்றி நிலா.முதல் தொகுப்பில் இல்லாத,தளத்தில் பதிந்த கவிதைகள் அனுப்பலாமா?

said...

// பா.ராஜாராம் said...

பகிர்விற்கு நன்றி நிலா.முதல் தொகுப்பில் இல்லாத,தளத்தில் பதிந்த கவிதைகள் அனுப்பலாமா?//

அனுப்பலாம் பா.ரா. புதுக்கவிதைகளைவிட நவீன கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று பட்சி சொல்கிறது :)

said...

நன்றி நிலா!

அப்ப நமக்கு இட நெருக்கடிதான்.

:-)

வாங்க அனு,நேசன்,சுந்தரா.பாலா,நிலா.

:-)

said...

பகிர்வுக்கு நன்றி

said...

நவீன கவிதைகளா? அப்டின்னா?

said...

மரபுக்கு இடமில்லை?!

said...

அட! பகிர்வுக்கு நன்றி!

said...

ஆமாம் தலைவரே.. எனக்கும் காலையில் திறக்கவில்லை

said...

திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த முகவரி தந்த நண்பர் நிலா அவர்களுக்கு நன்றிகள் !

said...

திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த முகவரி தந்த நண்பர் நிலா அவர்களுக்கு நன்றிகள் !

said...

பகிர்விற்கு நன்றி....

said...

விட்டுப்போன கவிதைகள் அனைத்தையும் அனுப்புகிறேன். தெரிந்தெடுக்கப்பட்டால் ஆச்சரியமே.

said...

// சவுக்கடி said...

மரபுக்கு இடமில்லை?!//

சவுக்கால் அடித்தாலும் இடமில்லையாம் :(
இப்பொழுதுதான் விசாரித்தேன். மன்னிக்கவும் ஐயா.

said...

// Cable Sankar said...

ஆமாம் தலைவரே.. எனக்கும் காலையில் திறக்கவில்லை//

காலையில் நிலவு உதிப்பதில்லை ஜி ;)

said...

நன்றி நிலாரசிகன்

said...

Thank u for the info nilarasigan :)

said...

பகிர்வுக்கு நன்றி நிலா ... கலந்து கொள்கிறேன்

said...

பகிர்வுக்கு நன்றி நிலா ரசிகரே..."புன்னகை"க்கு என் கிறுக்கல்களை அனுப்பிவிட்டேன். பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவன் போல் இப்பொழுது இருக்கிறேன். இந்த இனிய தவிப்புகாகவும் கூடுதல் நன்றிகள் :D