Monday, February 22, 2010

Straight Drive



பலாபட்டறை சங்கர் தொடரச் சொன்னதால் இந்தப் பதிவு.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய   அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : “The Great” SRT,விவியன் ரிச்சர்ட்ஸ்,கெவின் பீட்டர்சன்,ஸ்ரீகாந்த்,சேவாக்,அக்தர்,ஸ்டீபன் ப்ளெம்மிங்,ஜெகன்(எங்கள் ஊர்கார ஓபனிங் பேட்ஸ்மென்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்?(கள்?): ரிக்கி பான்டிங்,ஜெயசூர்யா,அமீர் சோகைல்

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் :கர்ட்லி அம்புரோஸ்,(இந்தியாவுக்கு எதிராக விக்கெட் எடுத்தாலும், Fast & Fuirous), ஸ்ரீநாத்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : மெக்ராத்,வாஸ்,வெங்கடேஷ் பிரசாத்,
5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்னும்,நானும்.

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : சக்லைன் முஷ்டாக்(1999ல் சென்னை டெஸ்ட் போட்டியில் தலைவரின் விக்கெட்டை எடுத்ததால்)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : “The Great” SRT, சேவாக்,விவியன் ரிச்சர்ட்ஸ்,ட்ராவிட்,அசார்,லஷ்மண்,ஜடேஜா, சு.ராஜ்(என் பால்ய தோழன்)

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :  மனோஜ் பிரபாகர்,ரிக்கி பான்டிங்,

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, கில்கிறிஸ்ட்,யுவ்ராஜ்,

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் :  ஹெய்டன்,ஜெயசூர்யா,சந்தர்பால்

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்,காலிங்வுட்,கய்ப்,

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : லஷ்மன்,கங்குலி,பான்டிங்

13. பிடித்த ஆல்ரவுண்டர் : ராபின் சிங்,ரிச்சர்ட் ஹாட்லி,
 .
14. பிடித்த நடுவர் : டிக்கி பேர்ட், பில்லி பொவ்டன்

15. பிடிக்காத நடுவர் : மறக்காமல் தலைவர் விக்கெட்டை எடுக்கும் ஆஸியின் பன்னிரண்டாவது வீரர் ஸ்டீவ் பக்னர்.(நல்லவேளை ஓய்வு பெற்றுவிட்டார்)

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ,டோனிகிரேக்,ரவி சாஸ்த்திரி ,சித்து

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : சிவராமகிருஷ்ணன்

18. பிடித்த அணி : இந்தியா, மே.இ.தீவுகள்,நியுசிலாந்து

19. பிடிக்காத அணி : ஆஸி,வங்கதேசம்

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இங்கிலாந்து/ஆஸி, இந்தியா/மே.இந்.தீவுகள்

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- கிரிக்கெட்டில் பிடிக்காதது என்று எதுவுமேயில்லை. ஆப்கானிஸ்தான் அமீரகம் போட்டியானாலும் பிடிக்கும்.

22. பிடித்த அணி தலைவர் :ஸ்டீபன் ப்ளெம்மிங்,ரணதுங்கா,கங்குலி


23. பிடிக்காத அணித்தலைவர் : ரிக்கி பான்டிங்,அசார்

24. பிடித்த போட்டி வகை :டெஸ்ட் மேட்ச்,2020

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், , சேவாக்-காம்பிர்,ஸ்ரீகாந்த்-கவாஸ்கர்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : அருண் – ஆறுமுகம் (கல்லூரியில் ஆரம்ப ஜோடி. ஜோடியாய் உள்ளே போவார்கள் ஜோடியாய் வெளியே வருவார்கள். ஒரு ஓவர் முடிந்திருக்கும்)

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : சேவாக் ,சச்சின்.ட்ராவிட்,கவாஸ்கர்,லாரா.

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : பிராட்மென்,சோபர்ஸ்,
தொடர் பதிவுக்கு இருவரை அழைக்கிறேன்
விரும்பும் மற்றவர்களும் தொடரலாம் :)

7 comments:

said...

நிலா டாங்ஸு..:))
-------
12. பிடிக்காத களத்தடுப்பாளர் : லஷ்மன்,கங்குலி,பான்டிங்//

இதுல பான்டிங்தான் இடிக்கிது..:)
---
பாயிண்ட் 13-ம் ஆச்சரியம்..
--
பாயிண்ட்-15 டாப்பு..:))))
--
பாயிண்ட்-20-மேற்கிந்திய தீவுகள்/இண்டியா?? ஹும்ம் / டுபாகோ ட்ரினிடாட் சொல்லி இருந்தா கூட ஓகே..:))
---
அசத்தல்..:))

said...

//12. பிடிக்காத களத்தடுப்பாளர் : லஷ்மன்,கங்குலி,பான்டிங்//

இதுல பான்டிங்தான் இடி///

பான் டிங் பல இந்திய விக்கெட்டுகளை வீழ்த்துவதால். :)

said...

//ஜெகன்(எங்கள் ஊர்கார ஓபனிங் பேட்ஸ்மென்)

ஷேன் வார்னும்,நானும்.

மறக்காமல் தலைவர் விக்கெட்டை எடுக்கும் ஆஸியின் பன்னிரண்டாவது வீரர் ஸ்டீவ் பக்னர்.
//

:-)

//ரிக்கி பான்டிங்,ஜெயசூர்யா,அமீர் சோகைல்//

ஏன் ஜெயசூரியா? ஆச்சரியமா இருக்கு

said...

//ஏன் ஜெயசூரியா? ஆச்சரியமா இருக்கு//

1997ல் இந்தியாவுக்கு எதிராக 340 அடித்த போட்டியை முழுவதுமாக பார்த்து நொந்தது காரணமாக இருக்கலாம் நண்பரே :)

said...

Hey,

Bucknor is from West Indies right?

said...

//Karthi said...

Hey,

Bucknor is from West Indies right?//

Yes dude, He is from WI. But he takes sachin's wicket often when we play against Aus.

Thanks.

said...

ithai patri naan solluvatharkku onnumillai...

yenna..,enakku ithaip paththi onnum theriyaathu...