
புன்னகை தொலைந்து
சில மாதங்களாயிற்று.
இன்றேனும்
மலர்ந்திருக்கட்டும்
புன்னகை மறந்த இதழ்கள்.
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
13 comments:
நேற்றே பார்த்தேன் நிலா.ஆனால் யாருக்கு பிறந்த நாள் என புரியலை.இப்போ,உமா ஷக்தி இடுகை பார்த்தே உணரும்படி இருந்தது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மக்கா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா!
புன்னகை தவழட்டும் என்னாளும்.
இனிய மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!
பிரியமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.
-வித்யா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா.. புன்னகை இன்றிலிருந்து என்றும் நீடித்திருக்க வாழ்த்துகிறோம். :)
அருமை கலைஞனுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
~ JC நித்யா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அடடே! பூங்கொத்துக்கலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி :)
happy birthday
:)
be lated wishes... nila!
:)
belated wishes nila...!
Belated Birthday wishes Nila
Post a Comment